-
ஆதியாகமம் 38:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 அதற்கு யூதா, “அவற்றை அவளே வைத்துக்கொள்ளட்டும். இனியும் அவளைத் தேடிப்போனால் நமக்குத்தான் அவமானம். சொன்னபடியே நான் இந்த வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைத்தேன். என்ன செய்வது, உன்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.
-