ஆதியாகமம் 38:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 யூதா அவற்றைப் பார்த்தவுடன், “அவள் என்னைவிட நீதியுள்ளவள். அவளை என் மகன் சேலாவுக்குக் கொடுக்காததால்தான்+ அவள் இப்படி நடந்துகொண்டாள்” என்று சொன்னார். அதற்குப்பின், அவளை அவர் தொடவே இல்லை. ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 38:26 காவற்கோபுரம்,1/15/2004, பக். 29
26 யூதா அவற்றைப் பார்த்தவுடன், “அவள் என்னைவிட நீதியுள்ளவள். அவளை என் மகன் சேலாவுக்குக் கொடுக்காததால்தான்+ அவள் இப்படி நடந்துகொண்டாள்” என்று சொன்னார். அதற்குப்பின், அவளை அவர் தொடவே இல்லை.