-
ஆதியாகமம் 38:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 பிரசவ நேரத்தில், ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மருத்துவச்சி அடையாளத்துக்காக ஒரு சிவப்பு நூலை அதன் கையில் கட்டி, “இதுதான் முதலில் வந்த குழந்தை” என்று சொன்னாள்.
-