ஆதியாகமம் 39:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 யோசேப்பை இஸ்மவேலர்கள்+ எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.+ எகிப்தியரான போத்திபார்+ யோசேப்பை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார். போத்திபார், பார்வோனுடைய அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும் இருந்தார்.
39 யோசேப்பை இஸ்மவேலர்கள்+ எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.+ எகிப்தியரான போத்திபார்+ யோசேப்பை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார். போத்திபார், பார்வோனுடைய அரண்மனை அதிகாரியாகவும் காவலர்களின் தலைவராகவும் இருந்தார்.