ஆதியாகமம் 39:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவா யோசேப்போடு இருந்தார்.+ அதனால், யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. எகிப்தியரான அவருடைய எஜமானின் வீட்டில் அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.
2 யெகோவா யோசேப்போடு இருந்தார்.+ அதனால், யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி கிடைத்தது. எகிப்தியரான அவருடைய எஜமானின் வீட்டில் அவருக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.