ஆதியாகமம் 39:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அந்தச் சமயத்திலிருந்து, யோசேப்புக்காக அந்த எகிப்தியரின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். அவருடைய வீட்டிலும் வெளியிலும் இருந்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார்.+
5 அந்தச் சமயத்திலிருந்து, யோசேப்புக்காக அந்த எகிப்தியரின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். அவருடைய வீட்டிலும் வெளியிலும் இருந்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்தார்.+