-
ஆதியாகமம் 39:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 போத்திபார் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டதால், சாப்பிடுகிற உணவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு அழகான, வாட்டசாட்டமான வாலிபராக ஆனார்.
-