-
ஆதியாகமம் 39:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 தினமும் அவள் யோசேப்பிடம் குழைந்துகொண்டே இருந்தாள். ஆனால், அவளோடு படுக்கவோ பொழுதைக் கழிக்கவோ அவர் சம்மதிக்கவே இல்லை.
-