-
ஆதியாகமம் 39:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அப்போது அவள் அவருடைய அங்கியைப் பிடித்திழுத்து, “என்னோடு படு!” என்று கூப்பிட்டாள். ஆனால், அவர் தன்னுடைய அங்கியை அவளுடைய கையில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனார்.
-