-
ஆதியாகமம் 39:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அவள் கூச்சல் போட்டு தன்னுடைய வேலைக்காரர்களைக் கூப்பிட்டு, “பாருங்கள்! என் கணவர் கூட்டிக்கொண்டுவந்த இந்த எபிரெயன் நம் மானத்தை வாங்கப் பார்த்தான். என்னைக் கெடுக்க வந்தான். ஆனால், நான் பயங்கரமாகக் கத்திக் கூச்சல் போட்டேன்.
-