-
ஆதியாகமம் 39:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 யோசேப்பின் எஜமான் வந்ததும், “நீங்கள் கூட்டிக்கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் என் மானத்தை வாங்கப் பார்த்தான்.
-