ஆதியாகமம் 40:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 காவலர்களுடைய தலைவர் அந்த இரண்டு பேரையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை யோசேப்புக்குக் கொடுத்தார்.+ அந்த இரண்டு பேரும் கொஞ்சக் காலம் அந்தச் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
4 காவலர்களுடைய தலைவர் அந்த இரண்டு பேரையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை யோசேப்புக்குக் கொடுத்தார்.+ அந்த இரண்டு பேரும் கொஞ்சக் காலம் அந்தச் சிறைச்சாலையில் இருந்தார்கள்.