-
ஆதியாகமம் 40:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்விட்டு, பூ பூத்தன. அவற்றில் திராட்சைகள் கொத்துக்கொத்தாகப் பழுத்துத் தொங்கின.
-