-
ஆதியாகமம் 40:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அப்படி உங்களுக்கு நல்லது நடக்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து எனக்கு விசுவாசமாக இருங்கள். என்னைப் பற்றி பார்வோனிடம் சொல்லி இந்தச் சிறையிலிருந்து வெளியே வர உதவி செய்யுங்கள்.
-