-
ஆதியாகமம் 40:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு நல்லது நடக்குமென்று யோசேப்பு சொன்னதைக் கேட்டு, ரொட்டி சுடுபவர்களின் தலைவன் அவரிடம், “நானும் ஒரு கனவு கண்டேன். என்னுடைய தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன.
-