-
ஆதியாகமம் 40:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு மறுபடியும் அதே பதவியைக் கொடுத்தான். அவன் பார்வோனுடைய கையில் முன்பு போலவே கோப்பையைக் கொடுத்தான்.
-