ஆதியாகமம் 40:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 இருந்தாலும், பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு யோசேப்பைப் பற்றிய ஞாபகம் வரவில்லை, அவரை மறந்துவிட்டான்.+
23 இருந்தாலும், பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு யோசேப்பைப் பற்றிய ஞாபகம் வரவில்லை, அவரை மறந்துவிட்டான்.+