-
ஆதியாகமம் 41:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அதற்குப்பின் நைல் நதியிலிருந்து இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. அவை நைல் நதிக்கரையில் இருந்த புஷ்டியான பசுக்களின் பக்கத்தில் நின்றன.
-