-
ஆதியாகமம் 41:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 காலையில் அவனுக்கு ஒரே பதற்றமாக இருந்தது. அதனால், எகிப்திலிருந்த எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரச் சொல்லி, தான் கண்ட கனவுகளை அவர்களிடம் சொன்னான். ஆனால், அவற்றின் அர்த்தத்தை யாராலும் பார்வோனுக்குச் சொல்ல முடியவில்லை.
-