ஆதியாகமம் 41:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.+ அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து+ யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 41:14 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்,5/2020, பக். 5 விழித்தெழு!,1/22/2000, பக். 22
14 உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான்.+ அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து+ யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார்.
41:14 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்,5/2020, பக். 5 விழித்தெழு!,1/22/2000, பக். 22