-
ஆதியாகமம் 41:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஆனால் அவற்றை விழுங்கிய பின்பும், விழுங்கிய அறிகுறியே தெரியவில்லை. அவை முன்பு போலவே எலும்பும் தோலுமாக இருந்தன. அப்போது, நான் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டேன்.
-