ஆதியாகமம் 41:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த ஏழு கதிர்களை விழுங்கத் தொடங்கின. இந்தக் கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன்,+ ஆனால் யாராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை”+ என்று சொன்னான்.
24 பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த ஏழு கதிர்களை விழுங்கத் தொடங்கின. இந்தக் கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன்,+ ஆனால் யாராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை”+ என்று சொன்னான்.