-
ஆதியாகமம் 41:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 புஷ்டியான ஏழு பசுக்கள் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. அதேபோல், செழுமையான ஏழு கதிர்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. இரண்டு கனவுகளுக்கும் ஒரே அர்த்தம்தான்.
-