-
ஆதியாகமம் 41:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அதனால் பார்வோன் அவர்களே, விவேகமும் ஞானமும் உள்ள ஒருவரை நீங்கள் தேடிக் கண்டுபிடித்து அவரை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக்குங்கள்.
-