ஆதியாகமம் 41:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 பார்வோனாகிய நீங்கள் தேசம் முழுவதும் கண்காணிகளை ஏற்படுத்துங்கள். எகிப்து தேசத்தில் ஏழு வருஷங்கள் அமோக விளைச்சல் கிடைக்கும்போது+ ஐந்திலொரு பாகத்தை அவர்கள் பத்திரமாக எடுத்து வைக்கட்டும்.
34 பார்வோனாகிய நீங்கள் தேசம் முழுவதும் கண்காணிகளை ஏற்படுத்துங்கள். எகிப்து தேசத்தில் ஏழு வருஷங்கள் அமோக விளைச்சல் கிடைக்கும்போது+ ஐந்திலொரு பாகத்தை அவர்கள் பத்திரமாக எடுத்து வைக்கட்டும்.