-
ஆதியாகமம் 41:39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
39 பின்பு யோசேப்பிடம், “இதையெல்லாம் கடவுள்தான் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், உன்னைப் போல விவேகமும் ஞானமும் உள்ளவன் யாருமே கிடையாது.
-