ஆதியாகமம் 41:43 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 43 அதுமட்டுமல்ல, அவரைத் தன்னுடைய இரண்டாம் ரதத்தில் ஊர்வலம் போக வைத்துக் கௌரவித்தான். அவருக்கு முன்னால், “அவ்ரேக்!”* என்று கத்திக்கொண்டே ஆட்கள் போனார்கள். இப்படி, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக்கினான்.
43 அதுமட்டுமல்ல, அவரைத் தன்னுடைய இரண்டாம் ரதத்தில் ஊர்வலம் போக வைத்துக் கௌரவித்தான். அவருக்கு முன்னால், “அவ்ரேக்!”* என்று கத்திக்கொண்டே ஆட்கள் போனார்கள். இப்படி, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக்கினான்.