ஆதியாகமம் 41:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 அதுமட்டுமல்ல, அவன் யோசேப்பிடம், “பார்வோனாகிய நான் சொல்கிறேன், எகிப்து தேசம் முழுவதிலும் உன்னுடைய உத்தரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது”+ என்றான்.
44 அதுமட்டுமல்ல, அவன் யோசேப்பிடம், “பார்வோனாகிய நான் சொல்கிறேன், எகிப்து தேசம் முழுவதிலும் உன்னுடைய உத்தரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது”+ என்றான்.