ஆதியாகமம் 41:46 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு வேலை செய்ய ஆரம்பித்தபோது யோசேப்புக்கு 30 வயது.+ யோசேப்பு பார்வோனிடமிருந்து புறப்பட்டு எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 41:46 காவற்கோபுரம்,4/1/1988, பக். 27
46 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு வேலை செய்ய ஆரம்பித்தபோது யோசேப்புக்கு 30 வயது.+ யோசேப்பு பார்வோனிடமிருந்து புறப்பட்டு எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார்.