-
ஆதியாகமம் 41:48பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
48 அந்த ஏழு வருஷங்கள் முழுக்க எகிப்து தேசத்தில் விளைந்த உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் அவர் சேகரித்து, நகரங்களில் இருந்த கிடங்குகளில் சேமித்து வந்தார். சுற்றியிருந்த வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களை எல்லா நகரத்திலும் சேமித்து வைத்தார்.
-