-
ஆதியாகமம் 41:49பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 கடற்கரை மணலைப் போல் தானியங்களை ஏராளமாகக் குவித்து வைத்துக்கொண்டே இருந்தார். கடைசியில், அளக்க முடியாத அளவுக்குத் தானியங்கள் குவிந்ததால் அவர்கள் அதை அளப்பதையே நிறுத்திவிட்டார்கள்.
-