ஆதியாகமம் 41:54 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 54 யோசேப்பு சொன்னபடியே, ஏழு வருஷ பஞ்ச காலம் தொடங்கியது.+ எல்லா தேசத்திலும் பஞ்சம் பரவியது. ஆனால், எகிப்து தேசம் முழுக்க உணவுப் பொருள்கள் இருந்தன.+
54 யோசேப்பு சொன்னபடியே, ஏழு வருஷ பஞ்ச காலம் தொடங்கியது.+ எல்லா தேசத்திலும் பஞ்சம் பரவியது. ஆனால், எகிப்து தேசம் முழுக்க உணவுப் பொருள்கள் இருந்தன.+