ஆதியாகமம் 41:55 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 55 கடைசியில், எகிப்து தேசத்திலும் பஞ்சம் வாட்டியெடுத்தது. அப்போது, ஜனங்கள் உணவுப் பொருள்களைக் கேட்டு பார்வோனிடம் கெஞ்சிக் கதறினார்கள்.+ பார்வோன் அந்த ஜனங்களிடம், “யோசேப்பிடம் போங்கள், அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே செய்யுங்கள்”+ என்றான். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 41:55 காவற்கோபுரம்,8/1/1988, பக். 7, 11
55 கடைசியில், எகிப்து தேசத்திலும் பஞ்சம் வாட்டியெடுத்தது. அப்போது, ஜனங்கள் உணவுப் பொருள்களைக் கேட்டு பார்வோனிடம் கெஞ்சிக் கதறினார்கள்.+ பார்வோன் அந்த ஜனங்களிடம், “யோசேப்பிடம் போங்கள், அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே செய்யுங்கள்”+ என்றான்.