ஆதியாகமம் 41:56 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 56 உலகம் முழுவதும் பஞ்சம் வாட்டியது.+ எகிப்து தேசத்திலும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால், யோசேப்பு அங்கிருந்த தானியக் கிடங்குகள் எல்லாவற்றையும் திறந்து எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்க ஆரம்பித்தார்.+
56 உலகம் முழுவதும் பஞ்சம் வாட்டியது.+ எகிப்து தேசத்திலும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால், யோசேப்பு அங்கிருந்த தானியக் கிடங்குகள் எல்லாவற்றையும் திறந்து எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்க ஆரம்பித்தார்.+