ஆதியாகமம் 42:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யோசேப்பின் தம்பி பென்யமீனை அவர்களுடன் யாக்கோபு அனுப்பி வைக்கவில்லை.+ ஏனென்றால், அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தார்.+
4 யோசேப்பின் தம்பி பென்யமீனை அவர்களுடன் யாக்கோபு அனுப்பி வைக்கவில்லை.+ ஏனென்றால், அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தார்.+