ஆதியாகமம் 42:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 தானியம் வாங்குவதற்காகப் போன ஜனங்களுடன் இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். ஏனென்றால், பஞ்சம் கானான் தேசத்திலும் பரவியிருந்தது.+
5 தானியம் வாங்குவதற்காகப் போன ஜனங்களுடன் இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். ஏனென்றால், பஞ்சம் கானான் தேசத்திலும் பரவியிருந்தது.+