ஆதியாகமம் 42:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக இருந்தார்.+ அவர்தான் உலகத்திலிருந்த எல்லா ஜனங்களுக்கும் தானியம் விற்றுவந்தார்.+ அதனால், யோசேப்பின் அண்ணன்கள் அவரிடம் வந்து அவர்முன் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 42:6 காவற்கோபுரம்,7/1/2015, பக். 13
6 யோசேப்பு எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக இருந்தார்.+ அவர்தான் உலகத்திலிருந்த எல்லா ஜனங்களுக்கும் தானியம் விற்றுவந்தார்.+ அதனால், யோசேப்பின் அண்ணன்கள் அவரிடம் வந்து அவர்முன் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.+