ஆதியாகமம் 42:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவர்களைப் பற்றிக் கனவு கண்டதை உடனே யோசேப்பு நினைத்துப் பார்த்தார்.+ பின்பு அவர்களிடம், “நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 42:9 காவற்கோபுரம்,7/1/2015, பக். 13
9 அவர்களைப் பற்றிக் கனவு கண்டதை உடனே யோசேப்பு நினைத்துப் பார்த்தார்.+ பின்பு அவர்களிடம், “நீங்கள் உளவு பார்க்கிறவர்கள்! எந்தெந்த இடங்களைத் தாக்கினால் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று பார்க்க வந்திருக்கிறீர்கள்!” என்றார்.