-
ஆதியாகமம் 42:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 பின்பு, கானான் தேசத்தில் இருந்த தங்களுடைய அப்பா யாக்கோபிடம் வந்து, நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னார்கள்.
-