ஆதியாகமம் 42:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 ஆனால் அவர் எங்களிடம், ‘நீங்கள் நேர்மையானவர்களா இல்லையா என்று நான் பார்க்க வேண்டும். அதனால், உங்களில் ஒருவனை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு,+ பஞ்சத்தில் இருக்கிற உங்கள் குடும்பத்தாருக்காகத் தானியம் கொண்டுபோங்கள்.+
33 ஆனால் அவர் எங்களிடம், ‘நீங்கள் நேர்மையானவர்களா இல்லையா என்று நான் பார்க்க வேண்டும். அதனால், உங்களில் ஒருவனை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு,+ பஞ்சத்தில் இருக்கிற உங்கள் குடும்பத்தாருக்காகத் தானியம் கொண்டுபோங்கள்.+