-
ஆதியாகமம் 42:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 அதன்பின், உங்களுடைய கடைசித் தம்பியை என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான், நீங்கள் உளவு பார்ப்பவர்கள் அல்ல, நேர்மையானவர்கள் என்று நம்புவேன். உங்கள் சகோதரனையும் உங்களிடம் ஒப்படைப்பேன். பிறகு இந்தத் தேசத்தில் நீங்கள் வியாபாரம்கூட செய்யலாம்’ என்று சொன்னார்” என்றார்கள்.
-