-
ஆதியாகமம் 42:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 அவர்கள் தங்களுடைய சாக்குப் பைகளை அவிழ்த்துக் கொட்டியபோது ஒவ்வொருவருடைய சாக்கிலும் பணப் பை இருந்தது. அவர்களும் அவர்களுடைய அப்பாவும் அந்தப் பணப் பைகளைப் பார்த்துப் பயந்துபோனார்கள்.
-