ஆதியாகமம் 42:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அப்போது ரூபன், “அப்பா, அவனை என்னுடைய பொறுப்பில் விடுங்கள், நான் உங்களிடம் அவனைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன்.+ அவனை நான் திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு மகன்களைக் கொன்றுவிடுங்கள்”+ என்றார்.
37 அப்போது ரூபன், “அப்பா, அவனை என்னுடைய பொறுப்பில் விடுங்கள், நான் உங்களிடம் அவனைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்கிறேன்.+ அவனை நான் திரும்பவும் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், என்னுடைய இரண்டு மகன்களைக் கொன்றுவிடுங்கள்”+ என்றார்.