ஆதியாகமம் 43:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அப்போது யூதா அவரிடம், “‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்றால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.+
3 அப்போது யூதா அவரிடம், “‘உங்களுடைய தம்பியைக் கூட்டிக்கொண்டு வரவில்லை என்றால் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்’ என்று அந்த மனுஷர் எங்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.+