-
ஆதியாகமம் 43:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதற்கு அவர்கள், “எங்களைப் பற்றி அவர் நேரடியாகக் கேட்டார். நம் குடும்பத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரித்தார். ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா? இன்னொரு தம்பி இருக்கிறானா?’ என்றெல்லாம் கேட்டார். அதனால்தான் நாங்கள் இதையெல்லாம் சொன்னோம்.+ தம்பியைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்வாரென்று எங்களுக்கு எப்படித் தெரியும்?”+ என்றார்கள்.
-