ஆதியாகமம் 43:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உடனே அந்த நிர்வாகி, யோசேப்பு சொன்னபடி அவர்களை அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.+