ஆதியாகமம் 43:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 திரும்பிப்போகும் வழியில் ஒரு சத்திரத்திலே எங்களுடைய பைகளைத் திறந்து பார்த்தபோது, அவரவர் பையில் அவரவர் பணம் அப்படியே இருந்தது.+ அதை எங்கள் கையாலேயே உங்களிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறோம்.
21 திரும்பிப்போகும் வழியில் ஒரு சத்திரத்திலே எங்களுடைய பைகளைத் திறந்து பார்த்தபோது, அவரவர் பையில் அவரவர் பணம் அப்படியே இருந்தது.+ அதை எங்கள் கையாலேயே உங்களிடம் திருப்பிக் கொடுக்க விரும்புகிறோம்.