-
ஆதியாகமம் 43:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 பிறகு, அந்த நிர்வாகி அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுபோய், பாதங்களைக் கழுவ தண்ணீர் தந்தார். அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனமும் தந்தார்.
-