33 யோசேப்பின் சகோதரர்கள் அவர்முன் உட்கார வைக்கப்பட்டார்கள். அவர்களில் மூத்தவன் மூத்த மகனின் உரிமைப்படி+ முதலாவதாகவும், மற்றவர்கள் அவரவர் வயதின்படி வரிசையாகவும் உட்கார வைக்கப்பட்டார்கள். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள்.