ஆதியாகமம் 43:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 அவர் தன்னுடைய மேஜையிலிருந்து உணவு வகைகளை அவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். மற்ற எல்லாரையும்விட பென்யமீனுக்கு ஐந்து பங்கு அதிகமாக அனுப்பினார்.+ அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 43:34 காவற்கோபுரம்,8/1/1988, பக். 10, 11-12
34 அவர் தன்னுடைய மேஜையிலிருந்து உணவு வகைகளை அவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். மற்ற எல்லாரையும்விட பென்யமீனுக்கு ஐந்து பங்கு அதிகமாக அனுப்பினார்.+ அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.